
அஸ்ஸலாமு அழைக்கும்
Google Adsense எடுத்த திடீர் முடிவு அதாவது தமிழ் வலைதளங்களுக்கு Google கம்பனி மூலம் விளம்பரம் செய்ய முடியும் அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
இதுவரை காலமும் தமிழ் மொழிக்கு வழங்காத இந்த சலுகை இந்த வருடம் பிப்ரவரி 8 திகதி வழங்கப்படுள்ளது.
No comments:
Post a Comment