
அஸ்ஸலாமு அழைக்கும்.
ஒரே நேரத்தில் இரண்டு சிம்கள் மற்றும் ஒரு SD CARD வேலை செய்ய வைப்பது எவ்வாறு என்றுதான் இன்றைய பதிவு.
ஒரு சில ஸ்மார்ட் மொபைல் போன்களுக்கு இரண்டு சிம் மற்றும் SD Card இன்ஸ்டால் செய்ய முடியும். ஆனால் சில மொபைல் போன்களுக்கு இந்த வசதி காணஇப்படாது.
அதாவது இந்த வசதி Hybrid Dual SIM கார்ட்கள் உள்ள மொபைல் போன்களுக்கு சாத்தியமாகும்.
இது தொடர்பான மேலதிகமாக தகவல் தேவை என்றால். +94757680204 ( Whatsapp )
No comments:
Post a Comment