இன்று வைரலாக பரவிவரும் Blue Whale Challenge என்ற ஒரு விளையாட்டு இந்த விளையாட்டை 50 நாட்கள் தொடர்ச்சியாக விளையாடினால் கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்படும்.
ரஸ்யாவை சேர்ந்த ஒருவர் மூலம்
2013 கண்டுபிடிக்கப்பட்ட இந்த Blue Whale Challenge விளையாட்டு பல நாடுகளில் வைரலாக பரவிவருகின்றது அது மற்றும் இன்றி தற்கொலை சம்பவங்களும் கூட்டிக்கொண்டு இருக்கின்றது.
2013 கண்டுபிடிக்கப்பட்ட இந்த Blue Whale Challenge விளையாட்டு பல நாடுகளில் வைரலாக பரவிவருகின்றது அது மற்றும் இன்றி தற்கொலை சம்பவங்களும் கூட்டிக்கொண்டு இருக்கின்றது.
இருந்த போதும் இந்த நேற்று இலங்கையில் ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளியிடப்பட்டது.
ஓன்று மற்றும் உண்மை. இதுவரை Blue Whale Challenge: Official Game இலங்கையில் வெளியிடப்படவில்லை.
அத்துடன் இந்த Blue Whale Challenge Game எவ்வாறு இருக்கும் ? Official Application என்ன என்று கூட இதுவரை வெளியாகவில்லை.
Blue Whale இதுவரை வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் உருவகிவனுடைய புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
என்னுடைய கருத்து.
English தெரிஞ்சாதான் இந்த விளையாட முடியும் So நம்ம கவலைப்பட தேவை இல்ல.
English தெரிஞ்சாதான் இந்த விளையாட முடியும் So நம்ம கவலைப்பட தேவை இல்ல.
ஆனால் ஓன்று மற்றும் உண்மை எந்த Application நம்ப வேண்டாம். உங்ககளுடைய தரவுகள் ஹக் செய்யப்படலாம். மிகவும் நிதானமாக உங்களுடைய ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்தவும்.
பதிவு : Ra Se Em

No comments:
Post a Comment