Android போன் பயன்படுத்தும் பெண்கள், ஆசிரியர்கள், சிறுவர்கள் மற்றும் போன் பற்றி கவனம் செலுத்தும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவினை வாசிக்கவும். - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 18, 2016

Android போன் பயன்படுத்தும் பெண்கள், ஆசிரியர்கள், சிறுவர்கள் மற்றும் போன் பற்றி கவனம் செலுத்தும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவினை வாசிக்கவும்.



அஸ்ஸலாமு அழைக்கும்.

என்ன ? இன்று ஒரு புதிய தலைப்பு என்று யோசிக்க  வேண்டாம். இன்றைய காலங்களில் ஆந்ட்ரொஇட் ( Android) போன் பாவனை அதிகரித்துள்ளது இதனால் ஆந்ட்ரொஇட் Application பாவனையும் அதிகரித்து வருகின்றது. 

சில மாதங்களாக Google Play Store'யில் ஒரு விதமான வைரஸ் பரவி வருகின்றது இதனால் உங்களுடைய ஆந்ட்ரொஇட் போன்னில் உள்ள அந்த Application Delete, Uninstall, Reset & Hard-reset செய்தாலும் இந்த Application'னை நீக்க முடியாது அதை  நீக்க வேண்டும் என்றால் உங்களுடைய மொபைல் போன் Flash or Software Update  செய்தால் மாத்திரம் உங்களுடைய போன்னை திரும்ப பெற முடியும்.



உங்களுடைய போனுக்கு இவ்வாறு இருக்கும் Application இன்ஸ்டால் செய்யும் போதுதான் வைரஸ் வருகின்றது. ( 360 Security, Mico, Lazy Keyboard, India )







இந்த வைரஸ் மூலம் இன்ஸ்டால் செய்யும் Application. சில:







இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒரு பதிவு அதிகமாக உங்களுடைய நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள் 

Post Top Ad

Responsive Ads Here