அஸ்ஸலாமு அலைக்கும்
ஆயிரம் அறிவோம் இணையதலம் மூலம் நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு இன்றைய காலங்களில் ஸ்மார்ட் போன் பாவனை கூடிக்கொண்டு செல்கின்றது இதனால் Wrong Call & SMS கூடிக்கொண்டே செல்கிறது. அவ்வாறு Wrong Call Or SMS வந்தால் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பாப்போம்.
முதலில் இந்த இணையதளத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள் :
அதன் பின்னர் உங்களுடைய நாடு & நம்பர் தேடுங்கள் ( Friend Number Don't Miss use )
அதுக்கு பின்னர் Login செய்து கொள்ளுங்கள் ( login செய்தால் தான் நம்பர் & நேம் காட்டும் )
இப்ப பாருங்க யாரு என்று
இன்னும் ஓன்று
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:
Post a Comment