இலகுவாக USB மூலம் Bootable செய்து கொள்ள...! புதிதாக அறிமுகமாகி உள்ள Application..! - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 8, 2015

இலகுவாக USB மூலம் Bootable செய்து கொள்ள...! புதிதாக அறிமுகமாகி உள்ள Application..!



அஸ்ஸலாமு அழைக்கும்

ஆயிரம் அறிவோம்.காம் பார்வையாளர்கள் அனைவருக்கும் இன்று நான் புதிய ஒரு பதிவோடு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

அதாவது இன்று நாம் ஆயிரம் அறிவோம் மூலம் பார்க்க இருக்கும் பதிவு Pendriver மூலம் உங்களுடைய கணினியினை Format செய்வது எவ்வாறு என்றுதான். அதை எவ்வாறு என்று  நான் உங்களுக்கு கூறுகின்றேன். இது பெரும்பாலான நண்பர்களுக்கு இது பழைய விஷயமாக இருக்கலாம் ஆனால் இது சிலருக்கு புதியது.

முதலில் உங்களுக்கு தேவையானவை.

ஒரு PenDriver
விண்டோஸ் OS ( iSO வடிவில் )
Format செய்ய இருக்கும் கணினி.

முதலில் இந்த அப்ப்ளிகாடின் Download செய்து கொள்ளுங்கள். இந்த Application மூலம் தான் உங்களுடைய Pendriver Bootable 'லாக மற்றும் Application.


அதன் பின்னர் உங்களுடைய விண்டோஸ் ISO File Download அல்லது Desktop எடுத்து வைத்து கொள்ளுங்கள். ISO file டவுன்லோட் செய்து கொள்ள.


அதன் பின்னர் உங்களுடைய கணினியில் Pendriver நிறுவிக்கொள்ளுங்கள். இப்போது Download செய்த Rufe Application Open செய்து கொள்ளுங்கள்.


மேலே உள்ளது  போல உங்களுடைய Rufe Application செய்து கொள்ளுஞ்கள். அதன் பின்னர் உங்களுடைய ISO File Select செய்து கொள்ளுங்கள் 


அவ்வளவுதான் உங்களுடைய ISO File Select பண்ணிட்டு Start பண்ணினால் சரி அவ்வளவுதான்.



இதன் பின்னர் நீங்கள் CD போட்டு Format செய்யாமல் உங்களுடைய Pendriver மூலம் Format செய்து கொள்ள முடியும்.

இது தொடர்பான கேள்விகள் சந்தேகம் இருந்தால் என்னுடைய Number தொடர்பு கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here