
அஸ்ஸலாமு அழைக்கும்....!
ஆயிரம் அறிவோம்.காம் நண்பர்களுக்கு. மிகவும் நீண்ட நாட்களுக்கு பின்னர் சின்னதா Android மொபைல் போன் தொடர்பான பதிவு ஒன்னு.
அதாவது சில நேரங்களில் உங்களுடைய Android மொபைல் போன் காணமல் போனால். உங்களுடைய மொபைல் போன் imei நம்பர் எவ்வாறு கண்டுபிடிப்பது என்று தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.
ரொம்ப யோசிக்க வேணாம் நாம் எப்பவும் நம்முடைய ஈமெயில் Address கொடுத்து தான் மொபைல் பயன்படுத்துவோம் அந்த ஈமெயில் மூலம் நம்முடைய மொபைல் imei நம்பர் எடுக்க முடியும். அது எவ்வாறு...?
முதலில் இந்த லிங்க் கிளிக் செய்துகொள்ளுங்கள்.
அதன் பின்னர் உங்களுடைய ஈமெயில் Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்.
இப்ப உங்களுக்கு நிறைய option இருக்கும் அதில் ANDROID என்று ஒரு Option இருக்கும்.
அதில் கிளி செய்தால். இதுவரை நீங்கள் பயன்படுத்தியுள்ள அணைத்து மொபைல் IMEI நம்பர் மற்றும் நீங்கள் பயன்படுதிய sim Network உட்பட எல்லாம் உங்களுக்கு காடும்.
இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Super Bro Thx
ReplyDelete