பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியில் அதிரடி வசதிகளை வழங்கும் பேஸ்புக்..! - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 5, 2015

பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியில் அதிரடி வசதிகளை வழங்கும் பேஸ்புக்..!

தற்போது டுவிட்டர் மற்றும் கூகுள் நிறுவனத்துடன், பேஸ்புக் நிறுவனமானது கடுமையாக போட்டி போட்டு முன்னேறி வருகின்றது.
மேலும், இதற்காக அதிரடி வசதிகளை வழங்கி பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சிகளில் களமிறங்கியுள்ளது.
இதன்படி தற்போது அனைத்து பேஸ்புக் பயனர்களும் 2 ரில்லியன் (2 Trillion) போஸ்ட்களை Search வசதி மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்குகின்றது.
அத்துடன், இவற்றில் அனைத்து பயனர்களினதும் Public Posts, மற்றம் Pages என்பவற்றினை தேடிப் பெறக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் குறித்த தேடலுக்கான பதில்கள் நிகழ்நேர முறையில் (Real Time) கிடைக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here