
அஸ்ஸலாமு அழைக்கும்.
இன்று நாம் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு புதிய பதிவு. அதாவது உங்களுடைய ஸ்மார்ட் மொபைல் Battery பராமரிப்பது எவ்வாறு என்று இலகுவான முறையில் கற்றுத்தரும் இணையதளம் பற்றி இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.
முதலில் இந்த இணையதளம் சென்று. உங்களுடைய மொபைல் Brand Select செய்து கொள்ளுங்கள்.
இப்ப உங்களுடைய மொபைல் Brand Select பண்ணுங்க.
அதன் பின்னர் உங்களுடைய மொபைல் Modal select பண்ணுங்க.
இப்ப உங்களுக்கு உங்களுடைய மொபைல் Battery Save செய்வதுக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று வந்திருக்கும்.
அதன் பின்னர் மேல உள்ள ஒரு Option கிளிக் செய்தால் அதை எவ்வாறு செய்வது என்று இருக்கும்

No comments:
Post a Comment