
அஸ்ஸலாமு அழைக்கும்.
சில வாரங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விண்டோஸ் 10 OS( Operating System ) வெளியானது . இது வெளியாகி சில மணிநேரத்துக்குள் பல இதை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துள்ளார்கள்.
விண்டோஸ் 10 OS சிலருக்கு முழுமையாக கிடைக்க வில்லை ( activator ) அவ்வாறான நண்பர்களுக்கு இன்று இந்த பதிவு மூலம் activate செய்வது எவ்வாறு என்று பாப்போம்.
முதலில் இதை Download செய்து கொள்ளுங்கள்.
அதில் உள்ள activator ஒஎப்ன் செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் விண்டோஸ் Select செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் கீழ் உள்ள Status பாருங்க உங்க விண்டோஸ் Activate என்று வரும்,
அவ்வளவுதான்.
இந்த Activator உங்களுக்கு ஈமெயில் மூலம் தேவை என்றால் என்னுடைய ஈமெயில் முகவரிக்கு. Windows 10 Activator என்னும் Subject போட்டு மெயில் போடுங்க..
Raseemdj@gmail.com

No comments:
Post a Comment