
அஸ்ஸலாமு அழைக்கும்
மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் ஆயிரம் அறிவோம் இணையதளத்தில் ஒரு புதிய பதிவோடு சந்திப்பதில் மகிழ்ச்சி.
ஆறு வருடங்கள் முன்னர் வந்த இந்த வாட்ஸ்ஆப் இன்று பல சலுகைகளை வழங்கி உள்ளது Call மற்றும் இணையதளத்தில் Chat செய்வது போன்ற பல சிறப்புகள் உள்ளது.
இவை அனைத்தும் முதலில் Android சாதனங்களுக்கு மற்றும் இருந்த போதும் சில நாட்களுக்கு முன்னர் ஐபோன் அறிமுகம் செய்யப்படுள்ளது. அதை எவ்வாறு என்று இன்று நாம் பாப்போம்.
முதலில் உங்களுடைய வாட்ஸ்ஆப் Update செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் Settings Icon கிளிக் செய்து கொள்ளுங்கள் அதில். web whatsapp என ஒரு Menu இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் உங்களுடைய கணினியில் Browser மூலம் www.web.whatsapp.com இந்த லிங்க் கிளிக் செய்து கொண்ட பின்னர் இவ்வாறு வரும் அதில் உள்ள QR Code உங்க மொபைல் மூலம் Scan செய்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான் அதுக்கு பின்னர் நீங்கள் கம்ப்யூட்டர் மூலம் Chat செய்து கொள்ள முதயும்
அவ்வளவுதான் அதுக்கு பின்னர் நீங்கள் கம்ப்யூட்டர் மூலம் Chat செய்து கொள்ள முதயும்
No comments:
Post a Comment