
அஸ்ஸலாமு அழைக்கும்
சில நாட்களுக்கு முன் வெளியானது விண்டோஸ் 10 இதை 14 Million தொழிநுட்ப சாதனங்களில் விண்டோஸ் 10 Update செய்யப்படுள்ளது அது போல நீங்கலும் Update செய்து கொள்ள. கீழ் வரும் லிங்க் கிளிக் செய்து Update செய்து கொள்ள முடியும்.
முதலில் இந்த லிங்க்கை கிளிக் செய்து உங்க கணினியின் Bit ஏற்ற வகையில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் (EX windows 7 64Bit , 32Bit, )
அதன் பின்னர் இவ்வாறு வரும் அதை முதலில் உள்ளதை கொடுத்து Update செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் உங்களுடைய கணினி தானாக நிறுவிக்கொள்லும்.

அதன் பின்னர் உங்களுடைய கணினியில் விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்து விடும்
சில உண்மைகள் :
விண்டோஸ் 10 மிகவும் வேகமானதும்.
இலகுவாக கையாள முடியும் .
குறிப்பு:
என்னுடைய கணினியில் விண்டோஸ் 10 Update செய்து பார்த்ததில் விண்டோஸ் 10 சில கணினிகளுக்கு பொருத்தம் மற்றது என்னுடைய கணினி i5 .......
விண்டோஸ் 10 தேவை என்றால் கீழ் உள்ள அளவுக்கு உங்களுடைய கணினி இருக்க என்று பாருங்க
No comments:
Post a Comment