
அஸ்ஸலாமு அழைக்கும்
நேற்றைய தினம் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் போன் 6s வெளியானது என்று எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அது பற்றிய விபரம் இன்னும் சில தினங்களில் ஆயிரம் அறிவோம் மூலம்எதிர் பாருங்கள்...
இன்றைய உலகில் ஆப்பிள் போன் & ஆப்பிள் சாதனங்கள் பாவனை அதிகரித்துள்ளது இருந்த போதும் இந்த ஆப்பிள் போன் பாவனையாளர்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சினை Itunes Application பயன்படுத்த தெரியாமல் இருப்பது.
itune Application பதிலாக இன்று நிறையவே Application இருக்கு இருந்தாலும் எனக்கு இலகுவான Application என்று சொன்னால் அது itools மட்டும் தான் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று இன்று நாம் பார்போம்,
முதலில் இந்த Application Download செய்து கொள்ளுங்கள்...
இந்த Application உள்ள சிறப்புகள் என்ன என்ன என்று பாப்போம்...
- உங்களுடைய Caller Tune மற்ற முடியும்,
- iPhone File Manager பார்வையிடலாம்
- உங்களுடைய மொபைல் உள்ள தரவுகளை இன்னும் ஒரு ஆப்பிள் சாதங்களுக்கு மற்ற முடியும்.
- Application இன்ஸ்டால் & Backup செய்வது Easy
- போட்டோ மற்றும் பாடல்கள் போடுவது இலகுவானது
- உங்களுடைய மொபைல் உள்ள பாடல்களை Export செய்து வைத்து கொள்ள முடியும்
- நம்பர் & Note & Massage எல்லாத்தையும் Export & Import செய்து கொள்ள முடியும்.
இதில் இருக்க Tools எல்லாத்தையும் சொல்ல போன உங்களுக்கு வாசிக்கிற Inrest போய்டும் So இத்தோடு என்னுடைய பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்குரன்
தொழிநுட்ப உதவிகள் தேவை என்றால் என்னுடைய Number Call பண்ணுங்க/........!
No comments:
Post a Comment