உங்களுடைய ஐபோனில் iOS 9 Update வேண்டுமா..? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 22, 2015

உங்களுடைய ஐபோனில் iOS 9 Update வேண்டுமா..?



அஸ்ஸலாமு அழைக்கும்...

சுமார் 40-50 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆயிரம் அறிவோம் புதிய பதிவுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி..

சில நாட்களுக்கு முன்னர் வெளியானதுதான் iOS 9 அது பற்றி இன்று நாம் பார்க்க இருக்கிறோம். iOS 9 முழுமையான பதிவு இன்னும் வெளியிடப்படவில்லை அவ்வாறு வெளியானால் உங்களுடைய மொபைல் Software Update என்ற இடத்தில உங்களுக்கு காடும்.

நான் சொல்ல இருக்கும் பதிவும் அது போலதான் ஆனால் சின்ன வித்தியாசம் நீங்கள் ஒரு Profile இன்ஸ்டால் செய்ய வேண்டும் செய்தால் உங்களுக்கு iOS 9 Update வந்துடும்.

இதை செய்வதன் மூலம் உங்களுடைய மொபைல் எந்த வித பாதிப்பும் ஏற்படாது நான் உறுதியாக சொல்லுறன்.



முதலில் நீங்கள் இந்த Link உங்களுடைய ஐபோன் உள்ள Safiri Browser Run பண்ணுங்க வேற Browser Support ஆகாது.


அதன் பின்னர் உங்களுக்கு இவ்வாறு வரும் அதில் உங்களுடைய Apple ID & Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்.


அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் Download Profile கொடுத்து கொள்ளுங்கள் 


இப்ப உங்களுடைய மொபைல் ஒரு Profile  இன்ஸ்டால் ஆகும் அதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இப்ப உங்களுடைய மொபைல் ஒரு தடவ Restart பண்ணிவிடுங்க.


இதுக்கு பின்னர் உங்களுடைய மொபைல் Software Update ஏன்டா இடத்தில Check பண்ணி பாருங்கள் உங்களூக்கு iOS 9 Update காடும் 


அவ்வளவுதான் இதுக்கு பிறகு உங்க இஷ்டம் நீங்க Upodate பண்ணுனாலும் சரி Update பன்னால எண்டாலும் சரி அது உங்க இஷ்டம் 

இன்ஷா அல்லாஹ் iOS 9 என்ன என்ன வித்தியாசம் இருக்கு என்று இன்னும் ஒரு பதிவுல போடுறன்.


உங்களுக்கு ஐபோன், கம்ப்யூட்டர், இண்டர்நெட், பொதுவா Technology உங்களுக்கு ஏதும் Help வேணும் என்ட என்னுடைய மொபைல் Number SMS போடுங்க Whatsapp, Viber, IMO. எல்லா Social Network 



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here