
அஸ்ஸலாமு அழைக்கும்.
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு.
உங்களுடைய மொபைல் போன் காணாமல் அல்லது திருட்டுப் போனால் அந்த மொபைல் போனை எவ்வாறு திரும்ப பெறலாம் என்று தான்.
நாள் முழுவதும் வேலை செய்து அதில் வரும் பணத்தை வெச்சி ஒரு மொபைல் வாங்கி USE பண்ணும் போது அது தொலைந்து அல்லது திருட்டு போனால் எப்படி இருக்கும்.
அதை எவ்வாறு ஈமெயில் மூலம் பெறலாம் என்று இன்று நான் உங்களுக்கு ஒரு வழி சொல்லுறன் அதை நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தால் அது என்னக்கும் மகிழ்ச்சிதான்..
முதலில் உங்களுடைய மொபைல் IMEI நம்பர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இவ்வாறுதான் எடுக்கிற IMEI NO.

அதன் பின்னர் உங்களுடைய ஈமெயில் ஓபன் செய்து இந்த ஈமெயில் முகவரிக்கு ஈமெயில் போடுங்க
இப்படி உங்களுடைய எல்லா தகவல்களை மேல உள்ளது போல நிரப்பி அனுப்புங்க....
என்னுடைய நண்பர் மூலம் இந்த தகவல் பெறப்பட்டது...
No comments:
Post a Comment