
அஸ்ஸலாமு அழைக்கும்
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்க எல்லோருக்கும் ஒரு புதியதாக இருக்கலாம் அல்லது சில நண்பர்களுக்கு இந்த விஷயம் முன்னாலே தெரிஞ்சும் இருக்கலாம்.
அதாவது உங்களுடைய மொபைல் நூறு மீட்டர் துரத்தில் எங்கு இருந்தாலும் Data Cable இல்லாமல் உங்களுடைய மொபைலுக்கு Application அல்லது Document'கலை அனுப்ப முடியும். அது எவ்வாறு என்றுதான் இன்று நாம் பார்க்க இருக்குகின்றோம்.
முதலில் இந்த Application உங்களுடைய மொபைலில் Download செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் மொபைலில் உள்ள WebPCSuite Application ஓபன் செய்து கொள்ளுங்கள் அதில் நான் வட்டம் இட்டு உள்ள இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்.

கிளிக் செய்த பின்னர் இவ்வாறு வரும் அதை இந்த வெப்சைட்டில் சென்று ஸ்கேன் செய்து கொள்ளுங்கள் http://www.webpcsuite.com/

இதுக்கு பின்னர் நீங்கள் உங்களுடைய Document நீங்கள் எப்படியும் அனுப்ப முடியும் இதுக்கு Data Cable தேவை இல்லை
இது என்னுடைய மொபைல் File manager இதில் எனக்கு தேவையான அனைத்தையும் அனுப்ப முடியும்
அவ்வளவுதான் இதுக்கு மேல உங்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் அனுப்பி கொள்ளுங்கள்
மேலும் தகவல் தேவை என்றால் என்னுடைய Contact இலக்கம் இருக்கு. தொடர்பு கொள்ளுங்கள்
இன்ஷா அல்லாஹ்

PDF மூலம் Download செய்துகொள்ள இங்கு கிளிக் செய்து கொள்ளுங்கள்

No comments:
Post a Comment