Samsung S2 Plus எவ்வாறு Software Update செய்வது ? வீடியோ இணைப்பு : - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 20, 2015

Samsung S2 Plus எவ்வாறு Software Update செய்வது ? வீடியோ இணைப்பு :



அஸ்ஸலாமு அலைக்கும்

Samsung S2 Plus எவ்வாறு சாப்ட்வேர் Update செய்வது என்று இன்று நான் பாப்போம் நேற்று என்னுடைய நண்பரின் மொபைல் Samsung Logo வந்துடு அப்படியே இருக்கு on ஆகல so அதுக்கு நான் சாப்ட்வேர் update செய்து கொடுத்தேன் அதை உங்களுக்காக நான் Share பண்ணுறன்

முதலில் உங்களுடைய கம்ப்யூட்டர் Samsung USB Drivers டவுன்லோட் பண்ணுங்க லிங்க் கீழ இருக்கு.





அதன் பின்னர் உங்களுடைய மொபைல் Downloading Mode கொண்டு வாங்க அதுக்கு உங்களுடைய மொபைல் Off பண்ணிட்டு

Volume - (down) + Power On + Home இவ்வாறு அழுத்தி on பண்ணினா பிறகு Volume + கொடுங்க அதன் பின்னர் உங்களுடைய மொபைல் Downloading Mode வந்திடு

அதன் பின்னர் Odin File Download செய்து கொள்ளுங்கள்



அதன் பின்னர் உங்களுடைய மொபைல் சாப்ட்வேர் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

உதாரணமாக : சாம்சுங் S2 Software File 


அதன் பின்னர் Odin ஓபன் செய்து உங்களுடைய மொபைல் Connect செய்து கொள்ளுங்கள் 


படத்தில் உள்ளது போல எல்லாம் சரியாக இருக்க வேண்டு 


அதன் பினனர் Start Buttoun கொடுத்தால் ஒரு ஐந்து நிமிடத்தில் உங்களுடைய மொபைல் Software Update ஆகிடும் அதன் பினனர் இவ்வாறு வரும் 


Post Top Ad

Responsive Ads Here