iPhone அப்படி என்னதான் இருக்கு ? சில இரகசியமான குறியீடுகள் :- - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 17, 2015

iPhone அப்படி என்னதான் இருக்கு ? சில இரகசியமான குறியீடுகள் :-



அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்று உலகத்தில் அதிகளவு பயன்படுத்தபடும் மொபைல் Android இருந்தாலும் ஐபோன் பாதுகாப்பில் மிஞ்ச எதுவும் இல்லை நம்ம ஐபோன் பயன்படுத்துவோம் அனால் அதன் வேலைகள் என்ன? என்ன ? என்று தெரியாது இருந்தாலும் ஐபோன் பற்றி சில தகவல் உங்களுக்கு.


ஐபோன் சார்ஜ் - Charge:

உங்களுடைய ஐபோன் சார்ஜ் செய்யும்போது மிகவும் வேகமாக சார்ஜ் செய்வதுக்கு உங்களுடைய மொபைல் Air Plan Mode போட்டு சார்ஜ் செய்தால் மிகவும் வேகமாக சார்ஜ் செய்யும்.




சிறி - Siri

சிறி என்பது உங்களுடைய மொபைல் நீங்கள் தொடாமல் குரல் மூலம் உங்களுடைய மொபைல் தேவைகளை நிறைவேற்ற உதவும்: இது Home Button Long press பண்ணுவதன் மூலம் Activate  ஆகும்.(முதலில் செட்டிங்ஸ் Siri on பண்ணி இருக்க வேண்டும்)

உதாரணமாக : Call செய்வதுக்கு, இணையதளத்தில் தேடுவதுக்கு.





பாதுகாப்பு:

ஐபோன் என்றாலே அது பாதுகாப்புதான் இருந்தாலும் உங்களுடைய மொபைல்லில் i Cloud யில் Finder on செய்து இருந்தால் மொபைலை Restore செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் உங்களுடைய மொபைல் Lock ஆகிவிடும் ( உங்களுடைய Apple ID & Password தெரிஞ்சால் இந்த பிரச்சினை இல்லை )


இது lock ஆகின மொபைல்


மியூசிக் - Music :

டிமேர் மூலம் உங்களுடைய ஐபோன் பாடல்கலை நிறுத்த முடியும்:


போட்டோ - Photo :

ஐபோன் போட்டோ எடுக்க உங்களுடைய மொபைல் உள்ள Volume keyum பயன்படுத்த முடியும்>

Screen Shot -:

ஐபோனில் Settings அல்லது பாடல்கள் செல்லும்போது ஸ்க்ரீன் சாட் எடுக்க வேண்டும் என்றால் POWER ON + HOME press செய்தால் ஸ்க்ரீன் சாட் எடுக்கும்

Undo - அன்டு :

ஐபோன் ஒரு விடயத்தை Type செய்யும் போது எழுதிய விடயம் பிழையானால் உங்களுடைய மொபைல் அசைத்தால் முதல் செய்த Undo Option உங்களுக்கு கிடைக்கும்.



மேலும் ஓன்று :

நீங்கள் ஒரு விடயத்தை தேடும் போது நீங்கள் கடைசியில் இருந்து முதலில் உள்ள விசயத்தை பார்க்க இவ்வாறு கிளிக் செய்தால் முதலில் உள்ள விடத்தை பார்க்க முடியும்

உதாரணமாக : ஒரு நம்பர் தேடும் போது அது கடைசில் இருந்தால் முதலில் உள்ள number பார்க்க நான் படத்தில் வட்டம் podu காடிய இடத்தில கிளிக் செய்தால் உதலில் உள்ள நம்பர் வரும்




உங்களுக்கு தெரியாதா சில இரகசியமான குறியீடுகள் சிலது இருக்கு அதை கொஞ்சம் பாருங்க 

01. IMEI Number | Code: *#06#
02. Field Test | Code: *3001#12345#* + ‘Call
03. Call Barring | Status: *#33# | Turn ON: *33*pin# | Turn OFF:#33*pin#
04. Call Waiting | Status: *#43# | Enable: *43# | Disable: #43#
05. Call Forwarding | Status – All: *#21# – Unreachable: *#62# – When Busy: *#67# | Disable All
      Forwarding: ##002# + ‘Call’
06. Outgoing Call Anonymity | Status: *#31# + | Current Call:#31#phone-number + ‘Call’
07. Incoming Call Presentation | Status: *#30# + ‘Call’
08. SMS Message Center Number | Check: *#5005*7672# + ‘Call’
09. EFR Mode | Code: *3370# + ‘Call’

Post Top Ad

Responsive Ads Here