
அஸ்ஸலாமு அழைக்கும்
நம்ம கலையில எலும்புனதும் டீ குடிகிரமோ இல்லையோ முதலில் நம்ம செய்ற வேலை பேஸ்புக் பாக்கிறோம் உண்மை இதான்.
சில நண்பர்கள் பேஸ்புக் பயனடுதுரங்க நல்ல சில விடயங்கலை பார்க்க பார்க்க பயன்படுத்துறாங்க நம்ம எதுக்கு Use பண்ணுறம் என்று நீங்க யோசிங்க உங்களுக்கு விளங்கும்
உதாரணமாக: இத பாருங்கள்
நீங்கள் லைக் பக்கங்கலை லைக் செய்தால் அது உங்களுடைய நண்பர்களுக்கு தெரியாமல் இருக்கு நான் சொல்லும் வழிய சும்மா ஒரு தடவை செய்து பாருங்கள் நீங்கள் லைக் செய்யும் லைக் பக்கம் உங்களுடைய நண்பர்களுக்கு விளங்காது பாருங்கள்.
முதல் வழி :
முதலில் உங்களுடைய Timeline செல்லுங்கள். அதில் More என்று இருக்கும் அதை கொடுத்து லைக் இருக்கும் அதை கொடுங்கள்

அதன் பின்னர் பென்சில் போல இருக்கும் Button கிளிக் செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ளது போல Edit Privacy செல்லுங்கள்

அதன் பின்னர் ; உங்களுடைய நண்பர்களுக்கு எவ்வாறு உங்களுடைய லைக் பக்கம் விலங்க வேண்டும் அது போல கொடுத்து கொள்ளுங்கள் கீழ் உள்ள போட்டோ பார்த்தல் விளங்கும்
இதில் நீங்க மட்டும் பார்க்க கொடுத்தால் நீங்க லைக் செய்தால் உங்களுக்கு மட்டும் அதான் காடும்
இரண்டாவது வழி :
லைக் எந்த லைக் பேஜ் யாருக்கும் ஏன்டா page பார்க்க கூடாது என்றால் manage Section கொடுத்து கொள்ளுங்கள்

அதன் பின்னர் யாரும் ஏன்டா பேஜ் பார்க்க கூடாது அல்லது Timeline இருக்க கூடாது என்றால் கீழ் உள்ளது போல Undick கொடுத்துடு save பண்ணுங்கள்
அதன பினனர் பாருங்கள் லைக் பேஜ் யாருக்கும் காடது

மேலும் இது தொடர்பான கமெண்ட்ஸ் & கேள்விகள் இருந்தால் என்னுடைய number இருக்கு Always online
