கணினியில் இணையதளம் மூலம் வாட்ஸ்ஆப் (Whatsapp) பயன்படுத்துவது எவ்வாறு ? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 26, 2015

கணினியில் இணையதளம் மூலம் வாட்ஸ்ஆப் (Whatsapp) பயன்படுத்துவது எவ்வாறு ?



இன்று நாம் பார்க்கும் பதிவு (Whatsapp) பற்றிய ஒரு புதிய தகவல் மற்றும் சிறப்பம்சம் 

இரண்டு நாட்களுக்கு முன் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது புதிய சிறப்பு ஓன்று வெளியிட்டுள்ளது அதாவது நீங்கள் உங்களுடைய கணினியில் இணையதளம் மூலம் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் அது எவ்வறு என்று இன்று நாம் பார்போம் 

முதலில் இந்த இணையதளம் செல்லுங்கள் 



இவ்வாறு இருக்கும் அதில் உள்ள QR code உங்களுடைய மொபைல் scan செய்து கொள்ளுங்கள் 


இது உங்களுடைய வாட்ஸ் ஆப் Update செய்தல் மாத்திரம் இது வரும் அதன் பின்னர் scan செய்து கொள்ளுங்கள் 


அதுக்கு பிறக்கு இவ்வறு வரும் அதில் Allow கொடுத்து கொள்ளுங்கள் \


அதன் பின்னர் notification on செய்து கொள்ளுங்கள் 


அவ்வளவுதன் இனி நீங்க chat பண்ண ஆரம்பிக்கலாம் 


நீங்கள் இணையதளம் மூலம் chat செய்யும் அனைத்தும் மொபைல் save ஆகும் 

மேலே உள்ள போட்டோ இணையதளம் மூலம் அனுப்பிய msg என்னுடைய் android மொபைல் save ஆகியது கீழ் உள்ள போட்டோ என்னுடைய மொபைல் msg வந்த போட்டோ 


இணையதளத்தில் இருந்து வெளியேறவும் முடியும் 



இந்த சிறப்பு ஆப்பிள் OS வழங்கப்படவில்லை ஆப்பிள் நிறுவனம் பதுகாப்பு கருதி இதனை செய்யட்படுத்த் வில்லை 

Post Top Ad

Responsive Ads Here