IMEI நம்பரை வைத்து உங்களுடைய மொபைல் கண்டறிவது எவ்வாறு ? ( Device info) - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 27, 2015

IMEI நம்பரை வைத்து உங்களுடைய மொபைல் கண்டறிவது எவ்வாறு ? ( Device info)



இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுடைய மொபைல் தொடர்பானது அதாவது நீங்கள் வாங்கும் மொபைல் IMEI IMEI நம்பரை வைத்து உங்களுடைய மொபைல் ( Device info ) கண்டறிவது எவ்வாறு என்றுதான் அது மிகவும் இலகுவான விடயம்.

முதலில் உங்களுடைய மொபைல்லில் *#06# Dail செய்தல் 15 இலக்கம் கொண்ட நம்பர் வரும் அதை.

நீங்கள் உங்களுடைய மொபைல் Check செய்து கொள்ள சில இணையதளம் உள்ளது என்னுடைய iphone check செய்த பார்த்ததில்






இதனை போல் இன்னும் ஒரு இணையதளம் உள்ளது 






இது iPhone மாத்திரம் பயன்படுத்த



Post Top Ad

Responsive Ads Here