விண்டோஸ் 8 நிறுவிய கணினியில் Format பண்ணாமல் விண்டோஸ் 7 Or விண்டோஸ் XP நிறுவ வேண்டுமா ? அல்லது உங்களுடைய கணினிக்கு Password மறந்து விட்டதா ? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 25, 2015

விண்டோஸ் 8 நிறுவிய கணினியில் Format பண்ணாமல் விண்டோஸ் 7 Or விண்டோஸ் XP நிறுவ வேண்டுமா ? அல்லது உங்களுடைய கணினிக்கு Password மறந்து விட்டதா ?



அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம்

மிகவும் நீண்ட நாட்களுக்கு பிறக்கு ஆயிரம் அறிவோம் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி

நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு உங்களுடைய விண்டோஸ் 8 நிறுவிய கணினியில் Format பண்ணாமல் விண்டோஸ் 7 Or விண்டோஸ் XP நிறுவ வேண்டுமா ? அல்லது  உங்களுடைய கணினிக்கு Password மறந்து விட்டதா ? கவலை வேண்டாம் அது Easy அது எவ்வாறு என்று பாப்போம்




உங்களுடைய கணினியில் விண்டோஸ்  8 நிறுவி இருந்தால் அவசமாக விண்டோஸ் Xp அல்லது விண்டோஸ் 7 தேவை என்றால் என்ன? செய்றது என்று ஜோசிக்க வேண்டிய அவசியம் இல்லை இந்த அப்ப்ளிகாடின் மூலம் நீங்கள் Format பண்ணாமல் நீங்கள் உங்களுடைய வேலைகளை செய்து கொள்ள முடியும்

முதலில் இந்த ISO files டவுன்லோட் செய்து அதை CD write செய்து கொள்ளுங்கள்

அதன் பின்னர் நீங்கஅந்த CD போடு Boot கொடுப்பது போல் கொடுத்தால் கீழ் உள்ளது போல வரும்,


Dos Program - இதன் மூலம் நீங்கள் உங்களுடைய Password Reset செய்து கொள்ள முடியும் 

Mini Windows 
Boot For Hard Drive
Plop Boot Manager

இதில் இன்னும் பல சிறப்பசங்கள் உள்ளது நீங்கள் இதன் மூலம் பயன் பெற முடியும் 

உங்களுக்கு இது தொடர்ப மேலதிக விபரம் தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்க; 




Post Top Ad

Responsive Ads Here