பேஸ்புக் நண்பர்கள் எந்த எந்த நாடுகளில், எதனை நண்பர்கள் இருக்கின்றனர். Mobile Application - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 2, 2014

பேஸ்புக் நண்பர்கள் எந்த எந்த நாடுகளில், எதனை நண்பர்கள் இருக்கின்றனர். Mobile Application



அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம்

நாம் இதுவரைக்கு பேஸ்புக் பயன்படுத்துவோம் ஆனால் உங்களுடைய நண்பர்கள் எந்த நாடுகளில் இருக்கின்றனர் என்று தெரியாமல் இருக்கும்.

அதை கண்டறியும் Application அறிமுகம் ஆகி உள்ளது இந்தன் மூலம் உங்களுடைய நண்பர்கள் Address, Last Seen, Contact இவ்வாறு இன்னும் பல சிறப்புகள் இந்த Application உள்ளது.

முதலில் நீங்கள் Connect என்ற இந்த Application Download செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் உங்களுடைய பேஸ்புக் மூலம் Login செய்து கொள்ளுங்கள்


அதுக்கு பிறகு உங்களுக்கு உங்களுடைய நண்பர்கள் எந்த நாடுகளில் எதனை நண்பர்கள் இருகின்றனர் என்று காடும்



அவ்வளவுதான் இன்னும் சில சிறப்புகள் உள்ளது



Post Top Ad

Responsive Ads Here