MasterCard, VisaCard, PayPal Account இல்லாத நண்பர்கள் Domain Name & Web Hosting வாங்குவது எவ்வாறு ? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 4, 2014

MasterCard, VisaCard, PayPal Account இல்லாத நண்பர்கள் Domain Name & Web Hosting வாங்குவது எவ்வாறு ?



நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு Domain & Web Hosting சார்ந்த ஒரு பதிவு. இன்று பெரும்பாலான நண்பர்கள் உங்களுக்கு என்று ஒரு வலைத்தளம் இருக்கும் ஆனால் அது இலவசமாக உருவாக்க பட்டதாக இருக்கும்.

நமக்கு என்று ஒரு Domain Name வாங்குவது தொடர்பான பாப்போம். Domain Name வாங்குவதுக்கு இன்று எல்லோரும் சொல்வார்கள் MasterCard, VisaCard, PayPal Account  இவ்வாறான கணக்கு தேவை என்று ஆம் அதுவும் தேவைதான் இருந்தாலும் MasterCard, VisaCard, PayPal Account  இந்த கணக்கு இல்லாத நண்பர்கள் எவ்வாறு வாங்குவது கொஞ்சம் கீழ பாருங்க



முதலில் இந்த பக்கம் சென்று நீங்கள் விரும்பும் Domain Search செய்து பாருங்கள் http://www.lankahost.lk/


எனக்கு தேவையான Domain Search பண்ணிடன் .com இருக்கு அது எனக்கு தேவை அதனால் அதை Oder செய்து கொள்ளுங்கள்


அதுக்கு பின்னர் இவ்வாறு வரும் இதில் உங்களுக்கு இந்த Option தேவையோ அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்


எனக்கு Domain மட்டும் என்றால்


Oder கொடுத்தும் இவ்வாறு வரும் இதில் உங்களுடைய Details சரியாக கொடுத்து கொளுங்கள்


அதன் பின்னர் Countinue கொடுங்க


இதில் உங்களுக்கு விரும்பிய விதத்தில் Pay பண்ணலாம் எனக்கு பாதுகாப்புக்கு Bank போடுடு வருவான் உங்களுக்கு எது Easy யோ அத செய்ங்க

இதில் INVOICE என்ற இடத்தில் உங்களுக்கு 5 இலக்கம் கொண்ட Number தருவாங்க அத உங்களுடைய Bank Sleep லா Referance என்று இருக்கும் இடத்தில் எழுதுங்க.


அவ்வளதான் இதுக்கு பிறக்கு உங்களுக்கு Bank Account Number தருவான் அதுக்கு பணத்தை போடால் சரி


எனக்கு என்னுடைய ஈமெயில் இவ்வாறு 2 மெயில் வரும்


இதுக்கு பணத்தை போடலே உங்களுக்கு Domain Activate பண்ணி தனத்துடன்.


இதன் தொடர் இன்ஷா அல்லாஹ் நாளைக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Post Top Ad

Responsive Ads Here