
ஹாய் இன்று நாம் பார்க்க இருக்கம் பதிவு ஒரு மொபைலில் இரண்டு Whatsapp இன்ஸ்டால் செய்து செய்வது எவ்வாறு ?
அது எவ்வாறு என்று பாப்போம் ?
முதலில் உங்களுக்கு உங்களுடைய Chat History தேவை என்றால் நான் செய்வது போல செய்தால் உங்களுடைய Chat History பாதுகாத்துக்கொள்ள முடியும்.
முதலில்
உங்களுடைய Chat History Backup செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர்
Settings சென்று Manage Application சென்று
Whatsapp கிளிக் செய்து உங்களுடைய Whatspp Clean செய்து கொள்ளுங்கள்
செய்த பின்னர் உங்களுடைய File Manager சென்று Whatspp என்று இருக்கும் Folder ரை Rename கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் இந்த Whatsapp Download செய்து கொள்ளுங்கள்
Download செய்த பின்னர் உங்களுடைய மொபைல் அல்லது Memory Ship போடு Install செய்தால் சரி
*******************************************************************************
மேலே கூறியது Chat History பாதுகாத்து கொள்ளும் முறை மற்றும் இன்ஸ்டால் செய்துகொள்ளுவது
உங்களுக்கு Chat History தேவை இல்லை என்றால் OGWhatsapp Download செய்து இன்ஸ்டால் செய்தால் சரி
அவ்வளவுதான்,,,,,,,,,,,,,,,,,,,,,
