குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய தடுப்பூசியை ஞாபகபடுத்தும் தளம் - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 10, 2014

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய தடுப்பூசியை ஞாபகபடுத்தும் தளம்



பரபரப்பான வாழ்க்கை முறை... எந்திர மயமான உலகம். இதில் நமது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு பாதுகாப்பது முக்கியமானப் பணி.. 

18 மாதம் முடிவதற்குள் 6 தவணை தடுப்பூசி மருந்துகள் போடப்பட வேண்டும். 

இத்தளத்தில் 18 மாதத்திற்குள் உள்ள குழந்தையின் பிறந்தத் தேதியினை பதிவு செய்தால் எந்தந்த நாளில் தடூப்பூசி போடவேண்டும் என்று காட்டுகிறது. 

நமக்கு நினைவூட்ட செல் பேசி எண்ணையோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ பதிவு செய்தால் காலத்தே நமக்கு நினைவூட்டுகிறது. 




Post Top Ad

Responsive Ads Here