நீங்கள் பயன்படுத்தும் கணினியில் உள்ள Fileகளை உங்களை அறியாமல் அளித்து விட்டால் இனி கவலைப்பட தேவையில்லை. இதோ 2.80MB அளவுள்ள மென்பொருள் உதவுகிறது
தற்செயலாக அளித்த தகவல்கள் , பாடல்கள் மற்றும் வீடியோ என்று அனைத்து விதமான பைல்களை மீட்டெடுக்கும் ஒரு அருமையான மென்பொருள் தான் Recuva Data Recovery Software
இதனை உங்கள் கணினில் நிறுவிய பிறகு எந்த Driveஇல் இருந்து Fileகள் அளிகபட்டதோ அதனை தேர்வு செய்து Scan பட்டனை அழுத்தினால் அழிந்த கோப்புகள் அனைத்தும் காட்டப்படும். இதில் உங்களுக்கு தேவையான Fileகளை மீட்டெடுக்கலாம்.
