நான் இந்த பதிவு உங்களை ஒரு எச்சரிக்கை செய்வதுகவே இந்த பதிவு நான் பதிவு செய்கிறான்
இந்த பதிவு பற்றி நான் ஆரம்பத்தில் பதிவு செய்திருந்த பொது இந்த பெயர் என்னால் கண்டுபீடிக்க படவில்லை இந்த மென்பொருளை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம்
இந்த ஐபோன் கேமராவுக்காக புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளNUDEIT என்னும் ஐபோன் அப்ளிகேசன் சாப்ட்வேர் ஆடைகளுடன்கூடிய நபரை ஸ்கேன் என்னும் தொழில்நுட்ப வசதியுடன்ஆடையற்ற நிர்வாண உடலாய் பதிவு செய்கிறது. நண்பர்களைநிர்வாணமாக பார்க்கும் NudeIt > கேமரா ஸ்கேன் அப்ளிகேசன் இது.
டூ பீஸ் என்ற ஆடை குறைப்பு உடைகளுடன் உலவும் மேலைநாட்டினருக்கு இது ஒரு சாதரணமான நகைச்சுவைக்கு உரியவிஷயமாக இருக்கலாம் .ஆனால் சிரழிந்து கொண்டிருக்கும் நம்இளைஞர்கள் மத்தியில் கிடைத்தால் நம் நாட்டு கலாசாரமும்பெண்களின் நிலையும் ஒரு கேலிக்குரியதுமட்டுமில்லாமல் ஒருகேள்விக்குரியதாகவும் மாறிவிடும்.
இந்த அப்ளிகேசனை உபயோகிப்பதை உடனடியாக நமதுஅரசாங்கம் தடை செய்யவேண்டும் அதற்காக நமதுபதிவாளர்களும் ஊடகங்களும் பெண்கள் அமைப்புகளும் இதற்கானஎதிர்ப்பை உடனடியாக காண்பிக்க வேண்டும். அல்லது நமதுபெண்கள் அரபு நாடுகளில் உள்ள பெண்கள் அணிவது போலஉடைகளை அணிந்துதான் வீட்டை விட்டு வெளிவரவேண்டிஇருக்கும்
எத்தனையோ தவறுகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நமதுதமிழகத்திலும் சில கயவர்கள் இத்தகைய மொபைல் போன்அப்ளிகேசனை டவுன் லோடு செய்து தன் கையில் வைத்துக்கொண்டிருக்கலாம்.
ஆகையால் தமிழக பெண்கள் உஷாராக இருக்க வேண்டுகிறேன்.இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குஅறிமுகப்படுத்த வேண்டுகிறேன்.
இது எதிர்புக்குரியது மட்டும் அல்ல கண்டிக்கதக்கது .இதைப்பற்றிநீங்கள் நினைப்பதை தாரளமாக கூறலாம்.
எனது அடுத்த பதிவாக வருவது "இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (புதுமண தம்பதிகளூக்கு மட்டும்)' படிக்க தவறாதீர்கள்
