Domain Name என்றால் என்ன ? எவ்வாறு பயன்படுத்துவது ..... - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 6, 2014

Domain Name என்றால் என்ன ? எவ்வாறு பயன்படுத்துவது .....


ஹாய் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு Domain Name's பற்றி எனக்கு தெரிஞ்ச சில விடயங்களை உங்களுக்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

நீங்களும் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் அதிகளவு பகிர்ந்து கொள்ளுங்கள்

சிலருக்கு இவன் என்ன புதுசா எதோ Domain Name's என்று சொல்லுறன் என்று யோசிக்க வேண்டாம், இத பார்த்த கொஞ்சம் விளங்கலாம் என்றுதான் நான் இந்த பதிவு உங்களுக்க பதிவு செய்கிறேன் 

முதலில் Domain Name's என்றால் என்ன என்று பாப்போம்.:

Domain name என்பது உங்களுடைய இணையதளத்தை இலகுவாக விளம்பரம் செய்ய அல்லது தேட அதாவது என்னை போல .blogspot.com என்று ஒரு இணையதளம் செய்திர்கள் என்றால் அதனை நாம் மிகவும் இலகுவாக விளம்பரம் செய்ய அல்லது கூகிள் தேட இது மிகவும் இலகுவாக இருக்கும் 

எவ்வாறு பதிவு செய்வது : 



உங்களுக்கு வேண்டிய Domain Name's பதிவு செய்ய பல இணையதளங்கள் இருக்கிறது அந்த வகையில் எல்லோரும் பதிவு செய்யும் இணையதம் http://www.godaddy.com/ இந்த தலத்தில் சென்று பாத்து செய்து கொல்லாம் (அடுத்த பதிவு பாப்போம் எவ்வாறு பதிவு செய்வது)

இது உங்களுக்கு சொந்தமானவையா ?

இல்லை இது உங்களுக்கு சொந்தம் இல்லை இது வாடகை போலாதான் உதாரணமாக : ஒரு வீடு வாடகைக்கு எடுத்தால் முதலில் பணம் கொடுத்து நாம் இருப்பது போலதான் 

இதுக்கும் பணம் செலுத்தி வாங்கி கொள்ள வேண்டும் ஆண்டுக்கு ஒருமுறை பணம் செலுத்தவும் முடியும் மாதம் மாதம் பணம் செலுத்தும் முறையும் உள்ளது நீங்கள் விரும்பியது போல அமைத்து கொல்லாம்.

இலவசமாக Domain Name இருக்கா ?

ஆம் இருக்கு நிறையவே இருக்கு அது எவ்வாறு இருக்கும் என்று யோசிக்க வேண்டாம் நானே சொல்லுறன் 

உதாரணமாக :


.blogspot.com
.weebly.com
.wordprass.com
.wix.com 

இவ்வாறு நிறைய இருக்கு 

Domain Name List ;


Post Top Ad

Responsive Ads Here