பேஜ் உருவாக்குவது எவ்வாறு....
இன்று மாறிவரும் இந்த நவீன காலத்தில் எத்துனையோ புதிய புதிய தொழிநுட்ப தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் இந்த பேஸ் புக் பக்கம் நாம் எத்துனையோ லைக் பேஜ் லைக் செய்து இருப்போம்.
எனக்கும் ஒரு ஆசைதான் நானும் ஒரு லைக் பேஜ் ஓபன் செய்யணும் என்று அது எவ்வாறு என்றுபாப்போம் ,,,,,,,
பேஜ் உருவாக்க பல வழிகள் இருக்கு அதில் மிகவும் இலகுவானது இந்த முறை அது எவ்வாறு என்று பாப்போம் ...
முதலில் உங்களுடைய பேஸ் புக் Login செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் நீங்கள் Settings செல்லும் இடத்தில் கிளிக் செய்து கொள்ளுங்கள்
இவ்வாறு
அவ்வாறு கிளிக் செய்த பின்னர் இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும்
மேலே உள்ளதில் பல தொகுப்புகள் இருக்கும் உதாரணமாக : வியாபாரம், வேலை தளங்கள், உற்பத்திகள், பொழுதுபோக்கு இவ்வாறு பல இருக்கும் அதில் பெரும் பாலும் பேஸ் புக் பயனாளர்கள் Cause Or Community இதனையே பயன்படுத்துகின்றனர் எல்லோரும் போல நாமும் அதில் ஓபன் செய்வோம்
அதன் பின்னர் என்ன பெயரில் ஓபன் செய்ய போரம்
கொடுத்து Get Started கொடுத்தால் இவ்வாறு வரும்
மேலே உள்ளது போல கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர்
இதன் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான என்ன இருந்தாலும் சொல்லுறதுதான் சரி Upload From Computer or Import From Website இவ்வாறு இரண்டு உள்ளது இதில் Upload From Computer கொடுத்து உங்களுடைய கணியில் உள்ள போட்டோ upload செய்து கொள்ளலாம் அதன் பின்னர் Next கொடுத்து கொள்ளுங்கள்.
இவ்வாறு வரும் அதில் Add To Favorites கொடுத்து கொள்ளுங்கள் அல்லது தேவ இல்லை என்றால் விடுங்க
Add To Favorites கொடுத்தால் எவ்வாறுதான் வரும்
இதன் பின்னர் கொடுத்த பிறகு இவ்வாறு வரும்
மேலே உள்ள புகைபடத்தை பார்த்திர்கள் என்றால் இதுக்கு நாம் காசி கொடுக்க வேண்டும் அது நமக்கு தேவல அத விட்டுட்டு Skip கொடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர்
இதில் Share செய்தது Msg எல்லாம் இந்த பகுதில் வரும்
இதன் பின்னர் Cover பேஜ் upload பண்ணுங்க
இதன் பின்னர் ஒரு போஸ்ட் பண்ணுங்க
இனி என்ன உங்க பேஜ் ஓபன் ஆகிட்டு
