அறிமுகப்படுத்திய வெளி (External புற ) ஹாட் டிஸ்க் தான் Kingston HyperX MAX 3.0 external USB 3.0. ஆகும். இது மிக வேகமானதும் இலகுவானதுமாகும். இது USB 2.0 யிலும் பயன்படுத்த முடியும் ஆனால் USB 3.0 ன் வேகத்தை பெற முடியாது. இவ் வெளிவாரி ஹாட் டிஸ்க் 64GB, 128GB மற்றும் 256GBகொள்ளளவுகளில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இது மிக சிறிய அளவி pocket size (ல் ) லேயே காணப்படுகின்றது. இந்த ஹாட் டிஸ்கின் reading வேகம் 195MB/s ஆகவும் write speed 160MB/sஆகவும் கணப்படுவதும் இதன் சிறப்பாகும்.