கட்டாயம் படிக்கவும் - Read Compulsory - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 30, 2014

கட்டாயம் படிக்கவும் - Read Compulsory



ஹாய் நண்பர்களே இன்று உங்களிடம் ஒரு உதவி .........

என்னுடைய பக்கம் வளர்ச்சிக்கும் மற்றும் உங்கள் மூலம் உங்களுடைய நண்பர்கள் பயன்பெற வேண்டுமா ...

நான் இந்த பக்கம் இவ்வாறு செய்வதுக்கு காரணம் என்னிடம் உள்ள தொழிநுட்பம் தொடர்பான அறிவை பகிர்ந்து கொள்ளுவதற்கு ...
இது போல உங்களுக்கும் என்னுடைய பக்கம் பதிவு செய்யும் பதிவுகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளாமல் உங்களுடைய பக்கம் வர வேண்டுமா ?

நீங்கள் பயன்பெற்று உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவி செய்யுங்கள்

  1. இதன் மூலம் நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு என்னுடைய பதிவுகள் பகிர்ந்து கொள்ளலாம்
  2. உங்கள் மூலம் உங்களுடைய நண்பர்கள் பயன் பெறுவார்கள் 
  3. இதுவரைக்கும் நான் உங்களுக்கு உதவி செய்ததுக்கு நீங்கள் செய்யும் உதவி..


நான் இதுவரைக்கும் பதிவு செய்த பதிவுகளை நீங்கள் ஆயிரம் அறிவோம் பக்கம் சென்று பகிர்ந்து இருப்பிர்கள் இந்த முறையே பின்ன்பற்றுனா இந்த பக்கம் போக தேவல

எப்படி செய்ற ?

முதலில் :

பேஸ் புக் ஓபன் செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு நீங்க நண்பர்கள் தேடும் இடத்தில் இவ்வாறு NetworkedBlogs என்று தேடுங்கள் கீழ போட்டோ பார்த்தாலும் வெளங்கும்..





அதன் பின்னர் இவ்வாறு வரும் Visite Website கொடுங்க ,,,



Get Started Now


Grant permissiveness  கொடுங்க..

அதன் பிறக்கு உங்களுக்கு உரிய கணக்கு ஓபன் ஆகிவிடும் அதன் பிறக்கு

இவ்வாறு இருக்கும் அதில் உள்ள Register a Blog கொடுத்தால் இவ்வாறு வரும் அதில் நான் போடு இருப்பது போல என்னுடைய Blog URL Copy பண்ணி Past பண்ணுங்க EX: http://aayiramarivom.blogspot.com/ இவ்வாறு NEXT கொடுங்க


அதன் பின்னர் இவ்வாறு வரும் பாருங்க அதில் உள்ள Click To View கொடுத்து கொள்ளுங்கள்

அதன் பின்னர் இவ்வாறு வாருதில் அதில் Follow கொடுத்து கொள்ளுங்கள்/


அதன் பின்னர் Syndication என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ள படத்தை பார்க்கவும்

இவ்வாறு கொடுத்தன் பிறகு இதில் இரண்டு விடயம் செய்து கொள்ளுங்கள்

1. Select Blog என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து ஆயிரம் அறிவோம் கிளிக் செய்து கொள்ளுங்கள்

2 . Add Facebook Target Or Twitter இவ்வாறு இருக்கும் இடத்தில் நீங்கள் உங்களுடைய பேஸ் புக் பக்கம் பகிர்ந்து கொள்ள விரும்பினால் Add Facebook Target கொடுத்து.
உங்களுடைய பக்கம் Add செய்து கொள்ளுங்கள்...


அவ்வளவுதான்


இது என்னுடைய நண்பரின் பக்கத்தில் நான் செய்து இருக்கிறேன்

இது பற்றி உங்களுடைய காருதுகள் மற்றும் ஆலோசனைகள் இன்னும் உங்களிடைய சந்தேகங்களை என்னிடம் கேட்கலாம்..

இதனையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி ..............................

Post Top Ad

Responsive Ads Here