மீடியா பிளேயரில் அணைத்து Format வீடியோக்களை Play பண்ண வேண்டுமா! - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 30, 2014

மீடியா பிளேயரில் அணைத்து Format வீடியோக்களை Play பண்ண வேண்டுமா!

நாம் விண்டோஸ் இயங்குதளம்  (Operating System)  தான் அதிகம் பயன்படுத்துவோம், இதில் Default-ஆக ஆடியோ கேட்பதற்க்கும் & வீடியோ பார்பதற்கும் மீடியா பிளேயர் உள்ளது.

இந்த மீடியா பிளேயரில் சில வகையான (MKV,Divx,Avi,MP4) கோப்புகள் (Format) Support செய்யாது. 
இந்த வகையான வடிவில் உள்ள கோப்புகளை நாம்  மீடியா பிளேயரில் பார்க்க வசதியாக இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது.இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Install செய்து விட்டால் போதும் நீங்கள் 3GP, AAC, AC3, APE, AVI, DivX, 3ivx, DAT, h.264, x264, AVC, Nero Digital, DTS, FLV, FLAC, HD-MOV, MPEG-1, MPEG-2, M4A, MPC, MP3, MP4, MO3, MOD, MKV/MKA, MTM, OFR, TTA, OGG/OGM, S3M, Vorbis, VOB, WavPack, ATRAC3, XviD, XM, WV, UMX........ போன்ற வடிவில் உள்ளவற்றை Media Player Classicமீடியா பிளேயரில் காண முடியும்.

Install Components Menu

Media Player Classic

Video Decoder Settings


Audio Decoder Settings
Volume Mixer With Enabled Normalization

இந்த மென்பொருள் விண்டோஸ் 7 இயங்குதளத்திலும் செயல்படும்.

Click Here To Download Windows® Essencials Codec Pack

Post Top Ad

Responsive Ads Here