போட்டக்களை வீடியோவாக மாற்ற மிகச்சிறிய மென்பொருள் ஒன்று உள்ளது. இதன் மூலம் எளிமையாக போட்டோக்களை வீடியோவாக மாற்ற முடியும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcG6Szlp__Rw6GjPamW3z8Sic71ooCbxWYy5oKgG4Zv-OVnN6OJd6xMjk30hzyThSYhuQbHKh-e0rDiPx2OwGHAL5r13vVcr5Zhl5KcNHEYKut0NtzlItTOnLHio41TVatQ_9HiSYGd5o/s320/main.jpg)
பின் SAVE SLIDESHOW என்னும் பொத்தானை அழுத்தி தோன்றும் விண்டோவில் Computer Data என்னும் டேப்பினை தேர்வு செய்து அதில் உங்களுக்கு வேண்டிய பைல்பார்மெட்டில் வீடியோவாக சேமித்துக்கொள்ள முடியும். வேண்டுமெனில் Disc என்னும் டேப்பினை அழுத்தி சீடி/டிவிடி யில் நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க. சுட்டி