Android Mobile'யில் தமிழ் Font Install செய்வது மற்றும் தமிழ் எழுதுவது எவ்வாறு - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 16, 2014

Android Mobile'யில் தமிழ் Font Install செய்வது மற்றும் தமிழ் எழுதுவது எவ்வாறு

இன்று ஒரு புதிய பதிவு உங்களுக்கா நான் கொண்டுவந்துள்ளேன் அதாவது சிலருக்கு இந்த பதிவு பற்றிய அறிவு இருக்கும் சிலருக்கு இருக்காது

இன்று கம்ப்யூட்டர் வளர்சியை விட மொபைல் போன் வளர்ச்சி மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது அந்தவகையில் ..

Android Mobile'யில் தமிழ் Font Install செய்வது மற்றும் தமிழ் எழுதுவது எவ்வாறு

என்று பாப்போம் நான் எவ்வாறு செய்கிறேன் என்று பாருங்கள் அது போல நீங்களும் முயற்சி செய்துபாருங்கள்

முதலில்


இது உங்களுடைய மொபைல் போன் wallpaper இருக்கும் இதன் பிறகு நீங்கள் உங்களுடைய மொபைல் இன்டர்நெட் On செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ள படத்தை பார்க்கவும்
அதன் பின்னர் :)

தமிழ் எழுதும் மென்பொருள் தேவை அதுக்கு நாம் முதலில் Play-store செல்லுங்கள்  கீழ் உள்ள படத்தை பார்க்கவும்

நாம் எழுதுவதுக்கு தேவையான மென்பொருள் : தேடல் போட்டி இருக்கும் அதில் இவ்வாறு தேடுங்கள் Tamil Visai Keyboard தேடுங்கள் அல்லது இங்கே கிளிக் செய்யவும் கீழ் உள்ள படத்தை பார்க்கவும்

இதன் பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளவும் அதன் பின்னர் இவ்வாறு கீழ் உள்ள படத்தை பார்க்கவும்

அதன் பின்னர் Settings சென்று : கீழ் உள்ள படத்தை பார்க்கவும்

இதுக்கு பிறகு எவ்வாறு என்று கீழ் உள்ள படத்தில் பார்க்கவும் இதில் நான் சிவப்பு நிறத்தில் அடையலாம் இட்ட இடத்தில் Dick செய்து கொள்ளுங்கள் 


டிக் செய்த பின்னர் இவ்வாறு வரும்  இதுக்கு  OK கொடுக்கவும்
;
அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சி இதுக்கு பிறகு Facebook போய் status பண்ணும் இடத்தில் அழுத்தி புடிக்கவும்

அழுதும் இடத்தில் இவ்வாறு தோன்றும் . இதன் பின்னர் நான் அடையலா படுத்தும் இடத்தில் பார்க்கவும்

இதன் பின்னர் இவ்வாறு வரும்

அதன் பின்னர் தமிழ் விசை கொடுக்கவும் அதன் பின்னர் இவ்வாறு வரும்

இதுக்கு பிறகுன என்ன இனி நாம் வேலைய காட வேண்டியதுதான்

அறிவை பகிரும் ஒரு நல்ல பயனுல் தளம் ஆயிரம் அறிவோம்

நன்றி :))))))

Post Top Ad

Responsive Ads Here