Instagram Photos, Videos'கலை Download செய்வது எவ்வாறு.?? வீடியோ இணைப்பு. - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 8, 2016

Instagram Photos, Videos'கலை Download செய்வது எவ்வாறு.?? வீடியோ இணைப்பு.


அஸ்ஸலாமு அழைக்கும்.

ஆயிரம் அறிவோம் இணைத்தளம் இன்று முதல் புதுபொலிவுடன் ஆரம்பிக்கப்படுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

இன்று ஆயிரம் அறிவோம் இணைத்தளம் மூலம் பக்க இருக்கும் பதிவு உங்களுடைய Instagram போடோஸ் வீடியோ கலை Download செய்வது எவ்வாறு என்றுதான்.

Instagram Application மூலம் நீங்கள் போட்டோ அல்லது வீடியோ Upload செய்தால் அதில் இருந்து போட்டோ அல்லது வீடியோ Download செய்ய முடியாது. ஆனால் இந்த Application மூலம் Download செய்து கொள்ள முடியும் அது எவ்வாறு என்று கீழ் உள்ள வீடியோ மூலம் பார்வையிடலாம்.

Download Instasave : https://play.google.com/store/apps/details?id=com.mkproductions.instasaver





நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், கமெண்ட்ஸ் இருந்தால் கீழ் உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸ் குறிப்பிடவும்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here