உங்களுடைய பேஸ்புக் கணக்கு எவ்வாறு ஹக் செய்யப்படலாம்.? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 3, 2016

உங்களுடைய பேஸ்புக் கணக்கு எவ்வாறு ஹக் செய்யப்படலாம்.?



அஸ்ஸலாமு அழைக்கும்.

ஆயிரம் அறிவோம் இணையதளம் மூலம் இன்று பக்க இருக்கும் பதிவு.

எல்லாருக்கும் வரும் பிரச்சினை.

  1. ஹக் செய்வது எவ்வாறு.?
  2. ஹக் செய்யாமல் தடுப்பது எவ்வாறு.?
முதலில் ஹக் செய்வது எவ்வாறு?

இந்த 2016 ஆண்டில் வளர்ச்சி அடையாமல் எதுவும் இல்லை. அதுபோலதான் தொழினுட்பமும் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதுள்ளது இருந்த போதும் இன்று பேஸ்புக் பாவனை அதிகரித்து காணப்படுகின்றது. அதிலும் பேஸ்புக் ஹக்கர் அதிகமாக காணப்படுகின்றனர்.

பேஸ்புக் ஹக் செய்வது எவ்வாறு என்று என்னுடைய வலைதளத்தில் குறிப்பிட்டுகின்றேன் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.


பேஸ்புக் ஹக் செய்யவ்துக்கு நிறைய வலைத்தளம் உள்ளன. நிறைய வழிகளும் உள்ளன. நீங்கள் தேடி பெற்றுக்கொள்ள முடியும்.

ஹக் செய்யாமல் தடுப்பது எவ்வாறு.?

முதலில் பேஸ் புக் வரும் தேவை இல்லாத Application Login செய்வதை தடுக்க வேண்டும்,
பெண்கள் பெயரில் Msg மூலம் Link வந்தால் அதை கிளிக் செய்து Login செய்துவதை தடுக்க வேண்டும்,


இது தொடர்பான இன்னும் ஒரு பதிவு மிக விரைவில்....!


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here