உங்களுடைய மொபைல் போன் Charger'ஐ பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு ...? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 3, 2015

உங்களுடைய மொபைல் போன் Charger'ஐ பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு ...?



அஸ்ஸலாமு அலைக்கு 


இன்றும் நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுடைய மொபைல் போன் Charger தொடர்பான ஒரு பதிவுதான்...! 

அது என்ன என்றால்..>

உங்களுடைய மொபைல் போன் Charger Cable சில நேரங்களில் உடைந்து விடும் அல்லது பிஞ்சி போய்டும் அதை எவ்வாறு வராமல் தடுக்கலாம் என்றுதான் நாம் பார்க்க இருக்கிறோம். இவ்வாறு வரும் நாம் எவ்வாறு பாதுகாப்பது.


முதலில் இவ்வாறு பாதுகாப்பதுக்கு என்ன என்ன பொருட்கள் தேவை என்று பாப்போம்..



இது ரெண்டும்தான் தேவை 

உங்களுடைய மொபைல் Charger எடுத்து கொள்ளுங்கள் அதோட ஒரு ஸ்ப்ரிங் ஒன்னும் எடுத்துக் கொள்ளுங்கள் 


பெரும்பாலும் உங்களுக்கு எந்த இடத்தில உடைவு ஏற்படும் என்று தெரிஞ்சால் அந்த விடத்தில் மேலே உள்ளது போல மாட்டிக் கொள்ளுங்கள்...

அதன் பின்னர் கீழ் உள்ள போட்டோவை பாருங்க இப்படி சுத்துங்ககுள்



அவ்வளவுதான் இப்ப பாருங்கள் உங்களுடைய மொபைல் Charger Cable இப்படி ஒரு பாதுகாப்பு வருமா 



இது நல்லா இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் 

Post Top Ad

Responsive Ads Here