Android மொபைல் போன் Application Backup (PC) செய்ய முடியலையா ? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 7, 2015

Android மொபைல் போன் Application Backup (PC) செய்ய முடியலையா ?



அஸ்ஸலாமு அழைக்கும்


இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு.

Android மொபைலில் நீங்கள் இன்ஸ்டால் செய்த Application'ஐ உங்களுடைய கணினியில் Backup செய்வது எவ்வாறு...?

சில நாட்களுக்கு வெளியாகியுள்ள Zapya என்ற Application  இந்த Application மூலம் பல சிறப்புக்கள் உள்ளது அதில் 
1. Android To iOS
2. PC TO Android
3. iOS To Android 

இவ்வாறு சில பயனுள்ள விடயங்கள் இருக்கு அதில் இன்று நாம் Android To PC Apps Share செய்வது எவ்வாறு என்று பாப்போம் 

முதலில் இந்த Application உங்களுடைய மொபைல் & கம்ப்யூட்டர் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 


Android Mobile 
Computer 
Apple

அதன் பின்னர் உங்களுடைய கம்ப்யூட்டர் & மொபைல்  உள்ள Zapya ஓபன் செய்து கொள்ளுங்கள் 




அதன் பின்னர் நான் வட்டம் இட்டு உள்ள இடத்தில கிளிக் செய்துய் கொள்ளுங்கள் 





இப்ப உங்களுடைய மொபைல் ஆன்லைன் இருந்தால் இவ்வாறு உங்களுடைய மொபைல் Name காடும் அதில் Connect கொடுத்து கொள்ளுங்கள் 



இதுக்கு பிறக்கு உங்களுடைய மொபைல் உள்ள எல்லா Document Share செய்து கொள்ள முடியும் 



உங்களுடைய Document Select செய்துடு அப்பறம் Sent பண்ணுங்க எல்லாம் உங்களுடைய கம்ப்யூட்டர் வந்திடும் 



மேலே உள்ள போட்டோ நான் Application கம்ப்யூட்டர் Share பண்ணி இருக்கான் 

ஏதும் கேள்வி இருந்தால் என்னுடைய மொபைல் Number Contact பண்ணுங்க Whatsapp, Viber, Skype, 

Post Top Ad

Responsive Ads Here