
அஸ்ஸலாமு அழைக்கும்
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு புதிய பதிவு அதாவது இலகுவாக Pen-driver'வில் Bootable உருவாக்குவது எவ்வாறு...? என்று இன்று நாம் பாப்போம். கணினியினை Format செய்வதுக்கு விண்டோஸ் CD இல்லாத சந்தர்ப்பத்தில் நீங்கள் இத வழி முறை மூலம் நீங்கள் Format செய்து கொள்ள முடியும்
முதலில் இந்த சாப்ட்வேர் Download செய்து கொள்ளுங்கள்
இன்ஸ்டால் செய்த பின்னர் Power ISO ஓபன் செய்து Tools என்ற இடத்தக்கு செல்லுங்கள்
அதன் பின்னர் Create Bootable USB இவ்வாறு இருக்கும் அதை கொடுத்து கொள்ளுங்கள்

அப்பரம் உங்களுடைய ISO File Select செய்து கொள்ளுங்கள்
அதுக்கு பின்னர் உங்களுடைய Pendriver Select செய்து கொள்ளுங்கள்
அதுக்கு பின்னர் Start கொடுத்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான் Bootable ஆனது உங்களுடைய Pendriver கணினியில் நிறுவி Format செய்து கொள்ள முடியும்
