
என்னுடைய ஐபோன் திடீர் என்று iCloud Lock ஆகிட்டு நல்ல வேலை என்னிடம் என்னுடைய ஈமெயில் Password இருந்தால் நான் அதை திரும்ப எடுக்க முடிந்தது....
உங்களுடைய iCloud Account Password யாருக்கும் எந்த சர்பதிலும் கொடுக்க வேண்டாம் அதானால் வரும் விளைவு அதிகம் முடிந்த வரை உங்க உங்க மொபைல்கு உங்களுடைய iCloud கொடுத்து பயன்படுத்த பாருங்க இது என்னுடைய மொபைல் Active செய்த விதம்
என்னுடைய ஈமெயில் & Password இருந்ததால் தான் என்னால் செய்ய முடிந்தது