
நாம் இன்று பார்க்கும் பதிவு Windows 8 இன்ஸ்டால் செய்த கணினியில் Windows7 இன்ஸ்டால் செய்வது எவ்வாறு ? என்றுதான் பார்க்க இருக்கிறோம்.
எல்லோரும் விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது எடுத்தும் CD போடுடு உடனே உங்களுடைய கணினியினை Formate பண்ணுறது. அவ்வாறு இந்த விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்ய முடியாது...
சில நேரங்களில் சில கணினிக்கு கொடுத்தும் Formate எடுக்கலாம் ஆனால் சில கணினிக்கு இவ்வாறு தான் செய்ய வேணும்
முதலில் Settings செல்லுங்கள்

அதுக்கு பின்னர் Change PC Settings

அதுக்கு பின்னர் General Settings சென்று Restart கொடுத்து கொள்ளுங்கள்

அதுக்கு பின்னர் இவ்வாறு வரும் அதில் Troubleshoot
அதுக்கு பின்னர் Advance Option
அதுக்கு பின்னர் Startup Settings கொடுங்கள்
அதன் பினர் Restart கொடுத்தல் சரி
அதன் பின்னர் வழமை போலதான் உங்களுடைய Boot Menu Opetion Select செய்து கொடுத்தால் சரி
பதிவு நல்ல இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் ....