கணினியில் அழிந்த உங்களுடைய File'கலை மீளப்பெற உதவும் மென்பொருள் மற்றும் எவ்வாறு மீளப்பெறுவது ? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 24, 2014

கணினியில் அழிந்த உங்களுடைய File'கலை மீளப்பெற உதவும் மென்பொருள் மற்றும் எவ்வாறு மீளப்பெறுவது ?


எல்லோருக்கும் இவ்வாறு சில பிரச்சினைகள் சில நேரங்களில் வரலாம் அல்லது வரும் அவ்வாறு வந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனளிக்கலாம்..

முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
Password : 0757680204

அதன் பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் அதுக்கு பின்னர் எவ்வாறு ?
செய்வது என்று பாப்போம். முதலில் ஓபன் செய்து கொள்ளுங்கள் 



நீங்கள் எப்படி மீள பெற போறிங்கள் போட்டோ அல்லது வீடியோ 



இதுக்கு பின்னர் உங்களுடைய Disck Select செய்து கொள்ளுங்கள் அதுக்கு பின்னர் Full Scan கொடுங்கள் 



இப்ப உங்களுடைய அழிந்த கோப்புகளை தேடுகிறது 



இப்ப என்னுடைய அழிந்த File கல் மீண்டும் வந்துடுச்சு பாருங்கள் 



அதுக்கு பின்னர் உங்களுடைய File கிளிக் பண்ணிட்டு Save கொடுத்து கொள்ளுங்கள் 



அதுக்கு பின்னர் உங்களுடைய கணினியில் File Save செய்ய பண்ண வேண்டிய கிளிக் செய்து கொள்ளுங்கள் 



அதுக்கு பின்னர் Save செய்த உங்களுடைய Folder ஓபன் செய்து பாருங்கள் File இருக்கும் 



register செய்து கொள்ள 



நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் 


Post Top Ad

Responsive Ads Here