Google Chrome'யில் இரண்டு கணக்கினை ஓபன் செய்வது எவ்வாறு ? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 1, 2014

Google Chrome'யில் இரண்டு கணக்கினை ஓபன் செய்வது எவ்வாறு ?


ஹாய் நண்பர்களே இன்றைக்கு பாக்க இருக்கும் பதிவு உங்களுக்கு மிகவும் பிரயோசனமான பதிவாக இருக்கும் என்று நினைக்கிறன் ஒரே சமயத்தில் எப்படி 2 கணக்கினை ஓபன் பண்ணுற என்று ஓகே கீழ என்ன பயன் என்று பாப்போம்

·         Hello நானும்  நண்பர்களே இந்த பகுதியில் எவ்வாறு ஒரே சமயத்தில் இரண்டு facebook அல்லது 
·         இரண்டு twitter id களை ஒரே சயமத்தில் log in செய்து பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்...!!!
·         இதை செய்ய நீங்கள் google chrome என்ற browserரை தரவிறக்கம் செய்யவேண்டும்...!!!

·         பிறகு  google chromeல் settings சென்று


users என்ற sectionனில் add new user என்பதை கொடுக்க வேண்டும்....!!!



·         அதன் மூலம் நீங்கள் பது google chrome user idகளை உருவாக்கிவிடலாம்...!!!



·         அவ்வளவு தான் இப்போது Google chromeல் இரண்டு User id களை பெற்றிருக்கும் இரண்டிலும் வேறு வேறு Facebook அல்லது Twitter id களை Log in செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....!!!!



·         இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...!!!  தவறாமல் இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 

நீங்கள் கருத்துக்கள் போடும் பொது இவ்வாறு கமெண்ட் செய்ங்க 

Ex : Raseem Mass உங்க கருத்து 

இவ்வாறு கமெண்ட் பண்ணினால் என்னுடைய பக்கம் NOTIFICATION ஆக வரும் 

Post Top Ad

Responsive Ads Here