நண்பர்களே நாம் நேற்று
computer கம்ப்யூட்டர் DviceDevice ‘களைமறைப்பது எப்படி என்று பார்த்தோம் இன்று அது போல ஒரு பதிவுதான் பார்க்க
இருக்கிறோம்.
இந்த பதிவு எவ்வாறு உங்களுக்கு பயணாக இருக்கும் :
- உங்களுடைய முக்கியமாக file களை மறைக்க முடியும்
- love பண்ணுறவங்க உங்க lover போட்டோ's மறக்க முடியும்
- இன்னும் இருக்கும்
- முதலில் மறைக்க இருக்கும் கோப்பை ஒருமுறை செய்து பாருங்கள் அப்பறம் உங்களுடைய கணினியில் வைரஸ் இருந்தால் திரும்ப பெற முடியாது
*********************************************************************************
முதலில் மறைக்க இருக்கும் folderaiFolder தெரிவு
செய்துக்கொள்ள வேண்டும் நான் தெரிவு செய்த கோப்பு ஆயிரம் அறிவோம் – தமிழில் இதனை நான் எவ்வாறு செய்வது என்று பாருங்க.
பின்னர் Right கிளிக் செய்து கொளுங்கள் பின்னர்Properties சென்று
அதன் பின்னர் இவ்வாறு தோன்றும்
இதில் பாருங்க நண்பர்களே Hidden என்று ஓன்று இருக்கு அதனை கிளிக் செய்துவிட்டு Apply கொடுத்தால் கீழே உள்ளது போன்று ஒரு கோப்பு வரும் அதில் எவ்வாறு இருக்கிறதோ அதைனை அப்படியே ok செய்தால் சரி
பின்னர் நீங்கள் Hidden கொடுத்த Folder இருக்காது பாருங்க..
இதனை எவ்வாறு திரும்ப பெறுவது என்று பாப்போம் படத்தை பார்க்கவும்
மேலே உள்ளது போற்று கொடுத்தவுடன் இவ்வாறு தோன்றும்
இதில் view என்று இருக்கும் இடத்தில் ஒரு கிளிக் போடுங்க அப்பறம்
இதில் Show Hidden Files And Divers என்று இருக்கும் இடத்தில் ஒரு Dick பண்ணுங்க இவ்வாறு கீழ பாருங்க
அப்பறம் Apply செய்து ok கொடுத்தாலும் சரி Ok கொடுத்தாலும் சரி
இப்பாவும் அந்த file முழுமையாக வரவில்லை SO திரும்பவும் நீங்க Properties சென்று Hidden என்று இருக்கும் அதில் இருக்கும் Dick ஐ Undick செய்து கொள்ளவும் பின்னர் எல்லாத்துக்கும் ஓகே கொடுத்தவுடன்
இப்பா இதுக்கான file மீண்டும் வந்து இருக்கும் அவ்வளவுதான்
*********************************************************************************