சில சந்தர்பங்களில் நாம் நம்முடைய Diver மறக்க வேண்டிய சந்தர்ப்பம் வரலாம் அதுக்கான வழி என்னுடைய பதிவு நிவர்த்தி செயும் என்று நினைக்கிறன்
எனது கணினியில் நான் Movies(D) என்ற drive-யை hide செய்ய நினைக்கிறேன். அதற்கு முதலில்
STEP 1:
windows command prompt-யை administrator privilege-ல் திறக்கவும்
STEP 2:
Diskpart என type செய்யவும்.
STEP 3:
Then list volume என type செய்யவும்.
STEP 4:
இனி hide செய்ய நினைக்கும் volume-யை select செய்யவும். அதற்கு
Select volume <volume_number> என command prompt-ல் type செய்யவும்.
இங்கு நான் hide செய்ய நினைக்கும் Movies(D) Drive-வினுடைய volume number 5. So select volume 5 என type செய்துள்ளேன்.STEP 5:
Remove என type செய்யவும்.
STEP 6:
STEP 6:
இப்போது உங்கள் கணினியில் இருந்து Movies(D) என்ற drive மறைந்திருக்கும்.
STEP 7:
அதனை மீண்டும் கொண்டு வர assign என type செய்யவும்.
STEP 8: