அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் Microsoft Office-இன் புதிய பதிப்பான Microsoft Office 2013 Professional Plus-இனை அந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. Word 2013, Power Point 2013, Excel 2013, Outlook 2013, One Note 2013, Access 2013, Publisher 2013 மற்றும் Lync 2103 ஆகியவற்றை உள்ளடக்கி முன்னைய பதிப்புக்களை விடவும் மேலதிகமான புதிய அம்சங்கள் மற்றும் புதிய பயனர் இடைமுகங்கள் உள்ளடங்கலாக வெளியிடப்பட்டுள்ள இப்பதிப்பினை 6 மாதங்கள் பயன்படுத்தக்கூடியவாறு இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும். இதனை கணனியில் நிறுவிக் கொள்வதற்கு 1GHz Processor, 1GB RAM, வன்றட்டில் 3GB இடவசதி ஆகிய வசதிகளைக் கொண்டிருக்க வேண்டியதுடன் Windows 7, Windows 8, Windows Server 2008 R2 ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவிறக்க சுட்டி Office 2013 Professional Plus 32Bit-Download http://care.dlservice.microsoft.com/dl/download/2/9/C/29CC45EF-4CDA-4710-9FB3-1489786570A1/OfficeProfessionalPlus_x86_en-us.img?lcid=1033 Office 2013 Professional Plus 64Bit-Download http://care.dlservice.microsoft.com/dl/download/2/9/C/29CC45EF-4CDA-4710-9FB3-1489786570A1/OfficeProfessionalPlus_x64_en-us.img?lcid=1033
Post Top Ad
Responsive Ads Here
Wednesday, November 6, 2013
Microsoft Office 2013 Professional Plus பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு

Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.

No comments:
Post a Comment