- இதற்க்கு முதலில் இந்தFacebook Messenger லிங்கில் கிளிக் செய்து பேஸ்புக் தளத்திற்கு சென்று அங்கு உள்ள one-time setup என்ற லிங்கை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- மென்பொருள் டவுன்லோட் ஆகி முடிந்ததும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- இன்ஸ்டால் ஆகியவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- அதில் Login என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு விண்டோ வரும் அதில் Keep me Logged in என்ற பட்டனை அழுத்தவும்.
- அவ்வளவு தான் உங்கள் நண்பர்களில் ஆன்லைனில் இருப்பவர்களை இந்த மென்பொருள் காட்டும். அதில் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம்.
- மற்றும் ஒரே விண்டோவில் பலபேருடன் அரட்டை அடிக்கும் வசதியும் இதில் உள்ளது.
Note: இந்த மென்பொருளில் logout வசதி இல்லை ஆகவே உலவியில் பேஸ்புக்கில் logout கொடுத்தால் மட்டுமே logout ஆகும்.
இந்த தல்கவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.