
அஸ்ஸலாமு அழைக்கும்.
நாம் பார்க்க இருக்கும் பதிவு இலங்கையில் உள்ள நண்பர்கள் மொபைல் போன் காணாமல்போனால் எவ்வாறு கண்டுபுடிக்க முடியும் என்று எல்லாருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம்.
ஆம் உங்களுடைய மொபைல் காணமல் அல்லது திருட்டு போனால் உங்களுடைய மொபைல் போன் கண்டு புடிக்க முடியும்.
எவ்வாறு என்றால்: Telecommunications Regulatory Commission
இவ்வனறன ஒரு அமைப்பு உள்ளது அதன் மூலம் நம்முடைய மொபைல் போன் கண்டுபுடித்து தரப்படும்.
இதுக்கு தேவையான ஆவணங்கள்:
- மொபைல் IMEI நம்பர்
- போலீஸ் நிலைய Entry COpy
- கடைசியாக பயன்படுத்திய மொபைல் நம்பர் airtel, Dialog, Mobitel, Hutch, Etisalate
- TRC நீங்கள் ஒரு Requst கடிதம் ஓன்று.
Telecommunications Regulatory Commission
Address
No. 276, Elvitigala Mawatha, Colombo 08, WP, Sri Lanka. Email : dgtsl@trc.gov.lk . Phone : +94 11 2689345. Website : www.trc.gov.lk.
மேலதிகமாக தகவல் தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நிச்சியமாக என்னால் உதவ முடியும். இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு பதிவில் சிந்திப்போம்
வாட்ஸ்ஆப் :+94757680204 / +94775743474
No comments:
Post a Comment