
அஸ்ஸலாமு அழைக்கும்.
சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் போன்களுக்கு எவ்வாறு இரண்டு வாட்ஸ்ஆப் இன்ஸ்டால் செய்வது என்று பார்போம்.
முதலில் உங்களுடைய மொபைலில் Official Whatsapp Install செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய மொபைல் செட்டிங்க்ஸ் ஓபன் செய்து.
SETTINGS >> UPDATE & SECURITY >> FOR DELELOPERS

அப்பறம் இந்த லிங்க் கிளிக் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க
நன்றி :
No comments:
Post a Comment